ஹெலிகாப்டர் விபத்து

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

உளுந்தூர் பேட்டையை கடந்து சிறிய ரக விமானம் ஒன்று மிகவும் தாழ்வாக சென்றதாக மக்கள் அச்சமடைந்தனர். தாழ்வாக புகையை கக்கியபடி சிறிய விமானம் கள்ளக்குறிச்சி நோக்கி செல்வதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். விபத்து ஏற்பட்ட ஹெலிகாப்டர் தீவிரமாக கண்டுபிடிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் பாரஸ்ட் காடுகளில் பகுதியில் நீண்ட நேரம் தேடி விபத்து சிக்கிய ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மீட்பு பணி தீவிரம் . செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி வெற்றி செல்வம்

VIDEOS

RELATED NEWS

Recommended