சென்னையில் பலத்த மழை !!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை மற்றும் சுற்றுப் பகுதியில் கடந்த ஒரு மணி நேரமாக இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது இதனால் வேலைக்கு சென்று வீடு திரும்ப வரும் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended