Author: THE GREAT INDIA NEWS

Category:

தமிழ்நாடு : ஈரோடு, தருமபுரி, தி.மலை, வேலூர், நாமக்கல், கிருஷ்ணகிரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் வரும் 17ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம். சென்னை செய்தியாளர் பாஸ்கர். #weather #சென்னை #தமிழ்நாடு #வானிலை #கனமழை

Tags:

Comments & Conversations - 0