• முகப்பு
  • district
  • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி சுகாதார சீர்கேடுகள்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி சுகாதார சீர்கேடுகள்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

வாடிப்பட்டி தாலுகா கச்சகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி சுகாதார சீர்கேடுகள் அதிகமாக நடைபெறுகிறது. உதாரணமாக மருத்துவமனை சுற்றுச்சுவரில் மாடுகளை கட்டி வைத்து கொசுக்களை அதிகமாக பரப்புகிறார்கள் அதேபோன்று அந்த சுற்றுச் சுவரை ஒட்டியே கிராமத்தின் சாக்கடைகள் செல்கிறது. இதனால் கழிவுநீர் மருத்துவமனைக்குள் செல்கிறது . கச்சகட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்களின் நிலைமை என்னவென்று சொல்வது இப்படி நடைபெறும் சுகாதார சீர்கேட்டை தடுப்பர்கல கச்சைகட்டி உள்ளாட்சி அமைப்பினர். எதிர்பார்ப்புடன் ஊர் மக்கள்... செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended