ஹஜ் புனித யாத்திரை - மு.க.ஸ்டாலின் நன்றி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

2023 ஆம் வருடம் முதல் சென்னையில் இருந்து ஹஜ் புனித யாத்திரை செல்ல அனுமதி அளித்த மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். சென்னையில் இருந்து முஸ்லீம்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை வைத்திருந்தார். வருங்காலங்களில் எந்த சூழலிலும் சென்னையில் இருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்குமாறு முதலமைச்சர் வலியுறுத்தியிருந்தார். செய்தியாளர் பா.கணேசன். இன்றைய செய்திகள் சென்னை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,aanmeegam,Hajj Pilgrimage - Thanks to MK Stalin,central minister Mukhtar Abbas Naqvi

VIDEOS

RELATED NEWS

Recommended