Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

GST வரியை தவிர்க்க வழிமுறைகள்... (ஆனால் இதற்கும் ஜிஎஸ்டி வரி உண்டு.) பெருசா ஒன்னுமில்லைங்க.... நம்ம தாத்தா காலத்து வழிமுறைதான். 1. வெளியில் செல்லும்போது குடிதண்ணீர் பாட்டிலில் எடுத்து செல்லவும். (போர்வெல்லுக்கு பத்தாயிரம் ரூபாய் மோடிக்கு நொட்டனும். வாட்டர் கேனுக்கு வரி உண்டு) 2. பயணத்தின் போது புளி சாதம் , லெமன் சாதம் , வசதி இருந்தால் வெஜ் பிரியாணி வீட்டில் செய்து கட்டி எடுத்து செல்லவும் ( டப்பால கட்டுங்க கவர்ல கட்டின ஜிஎஸ்டி வரும் மேலும், புளி அரிசிக்கு ஏற்கனவே ஜிஎஸ்டி வரி உண்டு. என்ன சோத்துக்கு மட்டும் தவிர்க்கலாம். டப்பா வாங்கினா ஜிஎஸ்டி வரி உண்டு.) 3. அண்ணாச்சி கடைக்கே போங்க , வயர்கூட இல்லேன்னா மஞ்ச பை எடுத்திட்டு போய் லூஸ்ல அரிசியோ, பருப்போ, இன்னபிற மளிகை ஜாமான் வாங்குங்க . (இதற்கும் ஜிஎஸ்டி வரி உண்டு.) 4. வார இறுதி நாட்களில் வீட்லயே குடும்பத்தோட ஏதாவது ஸ்பெஷல் உணவு தயார் செய்து சாப்பிடுங்க. (நாமே ஆக்கிய சோத்துக்கு மட்டும் வரியை தவிர்க்கலாம் ஆனால் மூப்பொருள்களுக்கு மோடிக்கு நொட்டி அழுதாகனும்.) 5. விடுமுறை நாட்களில் மால் , ஷாப்பிங் னு போகாம பாட்டி தாத்தா ஊருக்கோ, சொந்த ஊருக்கோ போலாம் . (பாவம் ஜிஎஸ்டி அவர்கள் தலைமையில் விழும்) 6 ..காலைல நடைப்பயிற்சி சென்று விட்டு பெருமைக்காக ஹோட்டலில் காபி குடிக்காமல் வீட்டுக்கு வந்து கருப்பட்டி காபி குடித்து பழகுங்க . (கருப்பட்டிக்கும் ஜிஎஸ்டி வரி உண்டு) 8. பழைய பழக்கங்கள் போல , நண்பர்கள் டூர் போனால் , நண்பர்கள் எவராவது ஒரு வீட்டில் தங்குங்கள் (ஜிஎஸ்டி வரி க்கு பதில் வேறு செலவு உண்டு.) 9. சேவை வரியை தவிர்க்க அடுத்தவரின் சேவையை தவிர்த்து சொந்தமாக வேலையே செய்ய முயற்சி பண்ணலாம் . (இதற்கும் மறைமுக ஜிஎஸ்டி வரி போட பரிசீலனையில் உள்ளது.) இப்படி செய்தால் உடல் ஆரோக்கியமாகும் . மிகப்பெரும் பணம் மிச்சமாகும் . வரி சிறிய அளவிலே செலவாகும். சொந்தம் பெருகும் மனைவி கணவன் பாசம் , அம்மா அப்பா பிள்ளைகள் பாசம் பெருகும் . நட்பு வட்டங்கள் உண்மையாகும். உண்மையான நமது பாரம்பரியம் மீண்டும் பிறக்கும் . சரி.... இதை வாட்சப்ல பாக்க செல் வாங்கனீங்களே ஜிஎஸ்டி வரி கட்டணீங்களா? சிம்வாங்க மற்றும் ரீச்சார்ஜ் செய்ய ஜிஎஸ்டி வரி கட்டணீங்களா? மாமிகிட்ட உங்க பாச்சா பலிக்காது. செத்தாலு ஜிஎஸ்டி வரி கட்டாயம் கட்டியே ஆகனும். ***அனுபவஸ்தன்***

Tags:

#தமிழ்செய்தி #திகிரேட்இந்தியாசெய்தி #தினசரிசெய்திகள் #இன்றைய செய்தி #செய்திசேனல் #சென்னைசெய்தி #தமிழகசெய்திகள் #நகரசெய்தி #மாவட்ட செய்தி #இந்திய செய்தி #தமிழ்நாடு #சென்னை #மாவட்டம் #புதுச்சேரி #அரசியல் #குற்றம் #கல்வி #ஆன்மீகம் #உலகம் #மற்றசெய்திகள் #மணமாலை #மணமேடை #மணமக்கள் #கல்யாணமாலை #பக்தி #இன்றையசெய்திகள் #முக்கியசெய்திகள் #இன்றையசெய்திகள் #நகராட்சி #சினிமா #கலை #விளையாட்டு #மருத்துவம் #பாதுகாப்பு #அறிவியல் #ஜோதிடம் #அரசியல் #மருத்துவம் #பல்சுவை #போக்குவரத்து #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0