கடந்த மாதம் ஜிஎஸ்டி வசூல் விபரம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
ஜூன் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் 1.44 லட்சம் கோடி. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வந்த வரியை விட 56% உயர்ந்துள்ளது.
1.40 லட்சம் கோடி என்பது தான் நாங்கள் தோராயமாக திட்டமிட்ட வரி வசூல்- நிர்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சர்.