Author: மகேஷ் குமார்

Category: குற்றம்

திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் அடுத்த பூதுரை சேர்ந்தவர் மாரியம்மாள் வயது 65 இவரது மகள் பிரியங்கா வயது 30. பட்டதாரியான பிரியங்கா கடந்த ஏழாம் தேதி அதிகாலை 3 மணி அளவில் மாயமான நிலையில் உறவினர்களது வீடுகளில் மாரியம்மாள் விசாரித்து வந்துள்ளார்.

மகள் பிரியங்கா எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் இன்று பாதிரிவேடு காவல் நிலையத்தில் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் மனு அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் பிரியங்காவின் செல் போன் அழைப்புகளை வைத்து பாதிரிவேடு போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:

#gummidipoondinews #femalemissing #missing #gummidipoondinewstamiltoday #gummidipoondinewstoday #gummidipoondinewsintamil #gummidipundilocalnewstoday #gummidipundilocalnewstodaylive #gummidipundinews #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday
Comments & Conversations - 0