Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

முதல் கட்டமாக மாநகராட்சி, தொலை தூர கிராமங்களில் இத்திட்டம் தொடங்கப் பட்டு, படிப்படியாக விரிவு செய்யப்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை களைய ஆரு வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை. தகைசால் பள்ளிகள் தமிழ்நாடு முழுவதும் உருவாக்கப்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களைப் போல, நகர்ப்புறங்களில் மருத்துவ நிலையங்கள் அமைக்கப் படும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. செய்தியாளர் பா. கணேசன்.

Tags:

#இன்றையசெய்திகள்திருவண்ணாமலை #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #Breakfastwillbeprovidedtogovernmentschoolstudents.
Comments & Conversations - 0