Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

தமிழ் நாடு பள்ளிக் கல்வித்துறையின் வாயிலாக மாதந் தோறும் பள்ளிக் கல்வி ஆணையர் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெறும்.  இம்முறை சென்னை மண்டலத்தில் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுககூட்டத்தில் ( 15 . 07 . 2022 ) இல்லம் தேடி கல்விக் கான மாவட்ட மற்றும் வட்டார அளவில் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப் பட்டு செயல் பட வேண்டுமென்றும் , அதே கருத்தினை வலியுறுத்தி சிறப்பு பணி அலுவலர் அவர்களாலும் அறிவுரை வழங்கப் பட்டது. அதன் படி மாவட்டத்திற்கொரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும் , ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும்  நியமிக்கப்படவேண்டும்.    தேர்ந் தெடுக்கப்பட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் இல்லம் தடி கல்விமையங்களில் சிறப்பாக செயல் படவும் , ஏனைய மீதம் உள்ள ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் மீளவும் பள்ளிப்பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப் படுகிறது. அனைத்து மாவட்டக்க ல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி செயல்படுமாறும் தூத்துக்குடி முதன்மைக்கல்வி அலுவலர் செயல் முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் பா. கணேசன்

Tags:

#தமிழ்செய்தி #திகிரேட்இந்தியாசெய்தி #தினசரிசெய்திகள் #இன்றையசெய்தி #செய்திசேனல் #சென்னைசெய்தி #தமிழகசெய்திகள் #நகரசெய்தி #மாவட்டசெய்தி #இந்தியசெய்தி #தமிழ்நாடு #சென்னை #மாவட்டம் #புதுச்சேரி #அரசியல் #குற்றம் #கல்வி #ஆன்மீகம் #உலகம் #மற்றசெய்திகள் #மணமாலை #மணமேடை #மணமக்கள் #கல்யாணமாலை #பக்தி #இன்றையசெய்திகள் #முக்கியசெய்திகள் #இன்றையசெய்திகள் #நகராட்சி #சினிமா #கலை #விளையாட்டு #மருத்துவம் #பாதுகாப்பு #அறிவியல் #ஜோதிடம் #அரசியல் #மருத்துவம் #பல்சுவை #போக்குவரத்து #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0