Author: THE GREAT INDIA NEWS

Category: district

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நம் குப்பை, நம் உரிமை உறுதிமொழியை மாணவிகள் , ஆசிரியர்கள் , விருந்தினர்கள் , பெற்றோர்கள் என எல்லோரும் ஏற்றுக்கொண்டனர். மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கினார்கள் .இந்த நிகழ்ச்சியில். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் கழக ஆசிரியர் தலைவர் G .சிவாராஜ் , கே. திருநாவுக்கரசு நகராட்சி தலைவர் , க.ஜெயசங்கர் 13 வார்டு நகர மன்ற உறுப்பினர், தலைமை கழக ஆசிரியர் , ஆசிரியர்கள் ,மாணவிகள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஜெயக்குமார்.

Tags:

#kallakurichinews #kallkurichinewstamil #kallakurichinewspaper #kallakurichinewschannel #kallakurichinewsyesterday #kallakurichinewslive #kallakurichimavattamnews ##இன்றையசெய்திகள்கள்ளக்குறிச்சி #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #indrayaseithigalkallakurichitamilnadu #indrayaseithigalkallakurichi #todaynewskallakurichi #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #kallakurichitodaynews #kallakurichilatestnews #kallakurichinews #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews
Comments & Conversations - 0