• முகப்பு
  • tamilnadu
  • 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் இனி கட்டணம்...

5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் இனி கட்டணம்...

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் இனி கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்துள்ளார். போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீது அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதிலுரை ஆற்றி வருகிறார். தற்போது 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரைக்கட்டணத்தில் பயணசீட்டு வழங்கப்படுகிறது. செய்தியாளர் பாஸ்கர். இன்றைய செய்திகள் சென்னை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Government buses will no longer charge children under the age of 5

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended