Author: மகேஷ் குமார்

Category: அரசியல்

கும்மிடிப்பூண்டி சிப்காட் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் ஆந்திரா சென்னை வழிதடத்தில் அரசு பேருந்தும் லாரியும் உரசி கொண்டதில் ஓட்டுநர், நடத்துனர் உட்பட ஆறு நபர்களுக்கு காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்தவுடன் இரவு 10.30 மணி அளவில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் TJ.கோவிந்தராஜன்  நேரடியாக சென்று காயம் ஏற்பட்ட நபர்களை உடனடியாக மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு நேரில் சென்று பார்வையிட்டபோது உடன் கழக நிர்வாகிகள் இருந்தனர்...

Tags:

#gummidipoondinews #accident #gummidipoondinewstamiltoday #gummidipoondinewstoday #gummidipoondinewsintamil #gummidipundilocalnewstoday #gummidipundilocalnewstodaylive #gummidipundinews #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday
Comments & Conversations - 0