• முகப்பு
  • tamilnadu
  • ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அட்டகாசமான கோல்மால்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அட்டகாசமான கோல்மால்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

13,331 ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு பதிலாக 8,268 பணியிடங்களுக்கு மட்டும் போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 5,063 ஆசிரியர் பணியிடங்களை குறைத்து அறிவிப்பைவெளியிட்டது ஆசிரியர் தேர்வுவாரியம். தொடக்கக்கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் 13,331 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended