எய்ட்ஸ் நோய்க்கு மரபணு சிகிச்சை!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

எய்ட்ஸ் நோய்க்கு மரபணு சிகிச்சை மூலம் தடுப்பு மருந்து உருவாக்குவதில் அடுத்தக் கட்டத்தை, இஸ்ரேலின், டெல் அவிவ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். இவர்கள், பி வகை வெள்ளை அணுக்களை உடலில் நோய் எதிர்ப்பு திறனை உருவாக்க பயன்படுத்தினர். இது, நோயாளிகளின் உடலுக்குள் சென்று, எச்ஐவி வைரஸுக்கு எதிரான தனது போராட்டத்தைத் தொடங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended