• முகப்பு
  • tamilnadu
  • அரசு மருத்துவமனையில் முன்னாள் எம்எல்ஏ போராட்டம்

அரசு மருத்துவமனையில் முன்னாள் எம்எல்ஏ போராட்டம்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பண்ருட்டி அரசு மருத்துவ மனையில் பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை செய்ய அரசு மருத்துவர் மறுத்ததால் போராட்டம். மருத்துவரின் அலட்சிய போக்கை கண்டித்து பண்ருட்டி அரசு மருத்துவ மனை முன்பு ப. சிவக் கொழுந்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவரின் அலட்சிய போக்கை கண்டித்து போராட்டம் செய்தார். செய்தியாளர் க. துர்கா மதன்குமார்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended