Author: ஆர்.ஜெயச்சந்திரன்

Category: அரசியல்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் மறைந்த முன்னாள் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு திருஉருவ சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக கழக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற மே 15ம் தேதி கபிஸ்தலத்திற்கு வருகை தர உள்ளார்.

அதனை முன்னிட்டு முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நடைபெற்று வரும் மேடை அமைக்கும் பணி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆய்வின்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராம.ராமநாதன், ராம்குமார் பாசறை மாவட்ட செயலாளர் சண்முக பிரபு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரதிமோகன் மற்றும் கும்பகோணம் பாபநாசம் திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:

#Thanjavurnewstoday , #admkmeeting #admk #eps #edapadipalaniswamy #formerministerkamaraj #Thanjavurnewspapertoday , #Thanjavurnewspaper, #Thanjavurnewschannel , #Thanjavurnewsupdate, #Thanjavurlatestnews, #Thanjavurnews , #Thanjavurnewstodaylive , #Thanjavurlatestnews, #papanasamnewstoday #papanasamnews #papanasam #latestnewsinthanjavur , #TheGreatIndiaNews , #Tginews , #news #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnews , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday , #neyvelinewstoday , #peoplestruggle , #இன்றையசெய்திகள்தஞ்சை , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalthanjavur , #todaynewsthanjavurtamilnadu ,
Comments & Conversations - 0