• முகப்பு
  • world
  • ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்தார்!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்தார்!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது கடற்படை வீரர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலத்த காயம் அடைந்ததில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை துப்பாக்கியால் சுட்டு, பிடிபட்ட யமகாமி டெட்சுயா (41), கடல்சார் பாதுகாப்பு படையின் முன்னாள் வீரர் என தகவல், ஏன் சுட்டார் என்ற விசாரணை நடந்து வருகிறது. செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended