• முகப்பு
  • ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்

News

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் குறிப்பிடவேண்டிய வெற்றியைச் சாதித்துக் காட்டியிருக்கிறார் நண்பர் அர்விந்த் கெஜ்ரிவால். கட்சி தொடங்கிய ஒரே தசாப்தத்தில் மாநில எல்லை கடந்து இரண்டாம் மாநிலத்தில் அழுத்தமாகக் காலூன்றியிருக்கும் ஆம் ஆத்மியைப் பாராட்டுகிறேன்.

VIDEOS

RELATED NEWS

Recommended