• முகப்பு
  • tamilnadu
  • சட்டசபை ஓராண்டு நிறைவடைந்ததால் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்த ஐந்து முக்கிய சிறப்பு திட்டங்கள்.

சட்டசபை ஓராண்டு நிறைவடைந்ததால் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்த ஐந்து முக்கிய சிறப்பு திட்டங்கள்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

1. திட்டம் : அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு இனி காலை நேர சிற்று உண்டி வழங்கப் படும் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை நேர சிற்றுண்டி வழங்கப்படும், படிப்படியாக அனைத்து வகுப்புகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். 2. வது திட்டம் : ஆரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்துத் திட்டம் செயல்படுத்தப்படும். 3. வது திட்டம் : Skills of excellence டெல்லியில் இருப்பது போல தமிழ்நாடு முழுவதும் தகைசால் பள்ளி யாக மேம்படுத்தப் படும். 4. வது திட்டம் : இருபத்தியோரு மாநகராட்சிகள்,அருப்தியோரு நகராட்சிகளில் 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும். 5. வது திட்டம் : 234 தொகுதிகளிலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நடைமுறைக்கு வர உள்ளது. நிறைவேற்றப்படாத தேவைகள் குறித்து அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைப்படி, சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட ஆட்சியர்கள் உடன் இணைந்து முன்னுரிமை அடிப்படையில் தேவைகளை நிறைவேற்றித் தரப்படும். சட்ட மன்ற உறுப்பினர்களின் தொகுதி மக்களின் முக்கியமான பத்து திட்டங்களை மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைக்க வேண்டும். அத்திட்டத்திற்கு முதற்கட்டமாக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended