Author: THE GREAT INDIA NEWS

Category: district

கடலூர் மாவட்டம் வேப்பூரில் உள்ள ஒரு பைக் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகன உதிரி பாகங்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன. ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் தீக்கு இறையாகி உள்ளன. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். செய்தியாளர் பாஸ்கர்.

Tags:

#இன்றையசெய்திகள்கடலூர் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #indrayathalaipuseithigal #fireaccident #cudalooreflashnews #cudalooretodaystamilnewslive#cudaloorelatesttamilnews
Comments & Conversations - 0