• முகப்பு
  • chennai
  • சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீ விபத்து.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீ விபத்து.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கல்லீரல் சிகிச்சை பிரிவு அருகில் மின்கசிவு காரணமாக இன்று காலை 11 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீயனைப்பு துறை வீரர்கள் பல மனி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயனைப்பு துறையினர் 2 மனி நேரத்திற்கு மேலாக தீயை அனைக்கும் பனியில் ஈடுப்பட்டு தீயை கட்டுப்படுத்தினர். அப்போது, தீ விபத்து காரணமாக ஏற்பட்ட கரும்புகை அருகிலுள்ள நரம்பியல் துறையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் அந்த நோயாளிகளை தீயணைப்புத் துறையினரும் நோயாளிகளின் உறவினர்களும் பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். செய்தியாளர் பாஸ்கர். இன்றைய செய்திகள் சென்னை,இன்றைய முக்கிய செய்திகள் சென்னை,இன்றைய செய்திகள் சென்னை,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest india news tamil,Tamil news daily,District news,chennai news live,chennai news tamil,world news,chennai news in tamil today,chennai news today in tamil,Todays india news,india news today,Fire at Rajiv Gandhi Government General Hospital, Chennai

VIDEOS

RELATED NEWS

Recommended