• முகப்பு
  • விபத்தில் இறந்த தமிழக இளம் டேபிள் டென்னிஸ் வீரர் குடும்பத்துக்கு நிதியுதவி - முதல்வர்

விபத்தில் இறந்த தமிழக இளம் டேபிள் டென்னிஸ் வீரர் குடும்பத்துக்கு நிதியுதவி - முதல்வர்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை : 83 வது சீனியர் டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டியில் கலந்து கொள்வதற்காக விஷ்வா தீனதயாளன் மற்றும் 3 வீரர்கள் அசாம் மாநிலத்திற்கு சென்றனர். மேகலாயாவில் எதிர்பாராதவிதமாக காரும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே விஷ்வா தீனதயாளன் மற்றும் கார் ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த மேலும் 3 வீரர்கள் ஷில்லாங்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய மறைவுக்கு தமிழ்நாடு முதல்வரும், மேகலாயா முதல்வரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். விஷ்வா தீனதயாளன் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். செய்தியாளர் பாஸ்கர். இன்றைய செய்திகள் சென்னை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,political news,chennai news,news,sports news,Table tennis

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended