• முகப்பு
  • world
  • பள்ளிக்கு அனுப்ப பயமாக இருக்கிறது - அமெரிக்காவில் பிரபல பாடகி.

பள்ளிக்கு அனுப்ப பயமாக இருக்கிறது - அமெரிக்காவில் பிரபல பாடகி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அமெரிக்காவில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக பாடகியும், நடிகையுமான ஜெனிபர் லோபஸ் இன்ஸ்டாகிராமில், இத்தகைய வன்முறைகளை ஆட்சியாளர்கள் தடுத்து நிறுத்த வேண்டும். பள்ளிக்கு தினமும் குழந்தைகளை அனுப்புவதற்கு அனைவருக்கும் பயமாக இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்காகவும் என் இதயம் வலிக்கிறது என கூறி உள்ளார். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended