வீடு தேடிவரும் குடும்ப அட்டை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதிய மின்னணு குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) மற்றும் அதன் நகலை அஞ்சல் (தபால்) வாயிலாக அனுப்ப அரசாணை வெளியீடு. அஞ்சல் கட்டணத்தை பயனாளிகளிடம் வசூல் செய்து குடும்ப அட்டைதாரர்கள் முகவரிக்கு அனுப்ப தமிழக அரசு அரசாணை. குடும்ப அட்டை ரூபாய் 20/- ம், தபால் செலவு ரூபாய் 25/- என மொத்த ரூபாய் 45/- ஐ ஆன்லைனில் செலுத்தினால் போதும். குடும்ப அட்டை தபால் மூலம் வீடு தேடி வரும். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended