• முகப்பு
  • india
  • தேசிய நல்லாசிரியர்விருது தேதி நீட்டிப்பு.

தேசிய நல்லாசிரியர்விருது தேதி நீட்டிப்பு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தேசிய நல்லாசிரியர்விருது பெற தகுதியான ஆசிரியர்கள் ஜூன் 30 ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாமென பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரடியாக nationalawardstoteachers.education.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அலுவலகங்களில் நிர்வாகப்பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கக் கூடாது. இதற்கான விண்ணப்பங்களை பதிவுசெய்ய நேற்று முன்தினத்துடன் அவகாசம் முடிந்தநிலையில் இந்த அவகாசம் ஜூன் 30 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended