• முகப்பு
  • sports
  • எதிர்பார்ப்பு வலிக்கிறது- இந்திய கிரிக்கெட் வீரர் ஏமாற்றம்

எதிர்பார்ப்பு வலிக்கிறது- இந்திய கிரிக்கெட் வீரர் ஏமாற்றம்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இந்திய அணி ஜூன் 26ம் தேதி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20 போட்டிகளை விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான அணி நேற்று (ஜூன் 15) அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் ஐபிஎல் குஜராத் டைடன்ஸ் அணியில் சிறப்பாக விளையாடிய ராகுல் திவாட்டியா இடம்பெறவில்லை. இதுகுறித்து அவர், இன்று ட்விட்டர் பக்கத்தில் எதிர்பார்ப்பு வலிக்கிறது என்று ஏமாற்றத்தை தெரிவித்துள்ளார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended