Author: THE GREAT INDIA NEWS

Category: political

ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் செல்லுமா? என்பது தான் இந்த வழக்கு - ஓ.பி.எஸ் தரப்பு வாதம் ஜூன் 23ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவின் நீட்சிதான் வரும் 11ம் தேதி நடக்கஉள்ள பொதுக்குழு? - நீதிபதி அந்த கூட்டம் தனி, இந்த கூட்டம் தனி - ஓ.பி.எஸ். தரப்பு பதில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு அங்கீகாரம் அளிக்கப்படாததால், அவர்கள் செயல்பட முடியாது என்று கூறுவதை ஏற்க முடியாது; அன்றைய பொதுக்குழுவில் அந்த விவகாரமே எடுக்கப்படவில்லை - ஓ.பி.எஸ். தரப்பு தலைமை நிலைய நிர்வாகிகள் என்ற பெயரில் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்படி ஒரு பதவியே இல்லை கட்சி விதிகளில் பொது குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்க்கு மட்டுமே அதிகாரம் உள்ளது - ஓ.பி.எஸ். தரப்பு வாதம்.

Tags:

#admk #ops #highcourt #eps #opaneerselvam #இன்றையசெய்திகள்சென்னை #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #indrayaseithigaltamilnadu #indrayaseithigalchennai #indrayaseithigalchennaitamilnadu #todaynewstamilnadu #todaynewschennaitamilnadu #indrayaseithigalchennaitamilnadu #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts
Comments & Conversations - 0