தமிழ் பற்றாளர்களுக்கான சிறப்பான வாய்ப்பு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

"தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" தமிழ் பற்றாளர்களுக்கும் திருக்குறள் காதலர்களுக்கான பொன்னான வாய்ப்பு. ஞாயிறு தோறும் , உலகத் திருக்குறள் கூட்டமைப்பு நடத்தும் திருக்குறள் ஆய்வரங்கம் - "94" சிறப்பு நிகழ்ச்சி. 05/06/2022 ஞாயிறு 10:30 காலை (இந்திய நேரப்படி) தலைமை தாங்குபவர் திரைப்பட இயக்குநர் வெ. சேகர். தலைவர் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு. சிறப்பு பேச்சாளர் தவத்திரு முனைவர் அ.வே.சாந்தி குமார சுவாமிகள் பத்ரிகாஸ்ரமம், துவாரகா பீடம் தலைப்பு சமூக புரட்சியாளர்கள் திருவள்ளுவரும் இராமானுசரும் Join Zoom Meeting: https://us02web.zoom.us/j/4424837895 Meeting ID: 442 483 7895 YouTube Live Link: https://youtu.be/eRhUfykkYno ல் இணைந்து தமிழை வளர்ப்போம் திருவள்ளுவரை போற்றுவோம் செய்தியாளர் பா. கணேசன்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended