கார்களுக்கு மதிப்பீடா?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இந்தியாவில் புதிய கார்களுக்கு விபத்துகளைதாங்கும் திறனைப்பொருத்து நட்சத்திரமதிப்பீடு அளிக்கும் திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது மத்திய அரசு தகவல். விபத்துகளை தாங்கும் திறனைபொருத்து புதியகார்களுக்கும், மற்ற நுகர்வோர் பொருட்களை போல் நடசத்திர மதிப்பீடுவழங்கப்படும். இந்த நட்சத்திரமதிப்பீடு அடிப்படையில், பாதுகாப்பான கார்களை மக்கள் தேர்வுசெய்து வாங்கலாம். இந்ததிட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். அங்கீகரிக்கப் பட்ட மோட்டார்வாகனங்கள் பிரிவு 1 ல் உள்ள வாகனங்களுக்கு மட்டும்  கார்மதிப்பீடு திட்டம் பொருந்தும். இதன் எடை 3.5 டன்னுக்கு குறைவானதாக இருக்க வேண்டும். மோதல் சோதனைகளில் கார்களின் செயல் பாடுகளை பொருத்து, நட்சத்திர மதிப்பீடுகள் வழங்கப்படும். செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி வெற்றி செல்வம்

VIDEOS

RELATED NEWS

Recommended