இ.பி.எஸ் உருவபொம்மை எரிப்பு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தேனி மாவட்டம் கடமலைக்குண்டில் இ.பி.எஸ் உருவபொம்மை எரிப்பு. சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தை அவமதிப்பு செய்ததாக, தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மை எரிப்பு. செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended