Author: THE GREAT INDIA NEWS

Category: political

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில் ஈபிஎஸ்க்கு ஆதரவாளர்கள் பெருகியுள்ளனர். இந்நிலையில், நாளை ( 23ம் தேதி) நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் ஈபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வாக வேண்டி குடியாத்தம் படவேட்டு எல்லையம்மன் கோயிலில் அதிமுகவினர் சிறப்பு யாகம் செய்தனர். ஈபிஎஸ்தான் கட்சியை வழிநடத்த சரியான நபர் என்று அவர்கள் கூறினார்கள். செய்தியாளர் பாஸ்கர்

Tags:

#eps #admk #இன்றையசெய்திகள்திருச்சி #trichytodaynewstamil #trichylatestnews #trichynews #manapparainews #manapparailatestnews #manapparaitodaynews #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #kumbakonamtodaynews #kumbakonamlatestnews #kumbakonamnews #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #neyvelinewstoday #peoplestruggle
Comments & Conversations - 0