• முகப்பு
  • sports
  • ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து உலக சாதனை

ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து உலக சாதனை

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நெதர்லாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 498 ரன்கள் குவித்து உலக சாதனை ஒருநாள் போட்டி வரலாற்றிலேயே ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ரன்களை எடுத்து இங்கிலாந்து உலக சாதனை. ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து உலக சாதனை நெதர்லாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 498 ரன்கள் குவித்து உலக சாதனை. ஒருநாள் போட்டி வரலாற்றிலேயே ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ரன்களை எடுத்து இங்கிலாந்து உலக சாதனை. கடந்த 2018ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 481 ரன்கள் அடித்த தனது முந்தைய சாதனையை தானே முறியடித்தது இங்கிலாந்து அணி. செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended