• முகப்பு
  • world
  • பிரான்ஸின் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி நியமனம்.

பிரான்ஸின் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி நியமனம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பிரான்ஸ் அதிபராக மேக்ரான் 2வது முறையாக பொறுப்பேற்றதும் அமைச்சரவையை மாற்றி அமைத்தார். இந்நிலையில் பிரதமர் ஜீன் கெஸ்ட்க்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த எலிசபெத் போர்னி புதிய பிரதமராக நியமனம் செய்யபட்டுள்ளார். பிரான்சில் பெண் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவர் இது 2வது முறை. செய்தியாளர் பாஸ்கர்.

VIDEOS

RELATED NEWS

Recommended