Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

தமிழ்நாட்டில் உச்ச பட்சமாக 16,000 மெகாவாட் மின் தேவை எந்த பிரச்சனையும் இன்றி பூர்த்தி செய்யப் பட்டது என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார். ஏப்ரலில் 1 7 நாட்களும், மே 9 வரை உச்சபட்ச மின் தேவை 16,000 மெகா வாட் எந்த பிரச்னையும் இன்றி கொடுக்கப்பட்டது. மே 1 - 8 வரை 5,94,000 யூனிட் மின்சாரம், ரூ.12 என்ற அளவில் எக்ஸ்சேஞ்ச் முறையில் கொள்முதல் செய்து மின் தேவை சரிசெய்யப் பட்டது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டார். செய்தியாளர் பா. கணேசன்

Tags:

#இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #electricity #eb #current #powercutintamilnadu
Comments & Conversations - 0