• முகப்பு
  • district
  • மணப்பாறை துணை மின் நிலையத்தில் மின்சார நிறுத்தம் செயற்பொறியாளர் அறிவிப்பு.

மணப்பாறை துணை மின் நிலையத்தில் மின்சார நிறுத்தம் செயற்பொறியாளர் அறிவிப்பு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

14.06.2022 மணப்பாறை துணை மின் நிலையத்தில் வருகின்ற அவசர கால பணிகள் நடைபெற உள்ளதால் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் கிழ்கண்ட பகுதிகளில் காலை 09.45 மணி இந்த மின் மதியம் 4,00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக செயற்பொறியாளர் அறிவிப்பு மின்தடைக்குள்ளாகும் பகுதிகள் 1.மணப்பாறை நகரம், 2.செவலூர், 3.பொடங்குபட்டி, 4.பொய்கைபட்டி, 5.வீரப்பூர். 6.கொட்டப்பட்டி, 7.திராம்பட்டி 8.பொத்தமேட்டுப்பட்டி, 9.மஞ்சம்பட்டி, 10. மணப்பாறை கலிங்கபட்டி 11.ராயம்பட்டி, 12பூசாரிப்பட்டி, 13.ஆண்டவர்கோவில், 14.கள்ளிப்பட்டி, 15.முத்தப்புடையான்பட்டி, 16.காட்டுப்பட்டி, 17புதிய காலனி, 18.மில் பழையக்காலனி, 19.மணப்பாறைப்பட்டி, 20.கல்பாளையாத்தான்பட்டி, 21.கீழபொய்கைபட்டி, 22.கஸ்தூரிபட்டி, 23.வடுகப்பட்டி. 24.ராயம்பட்டி. 25.வலையப்பட்டி, 26.F.கீழையூர், 27.சின்னமனப்பட்டி, 28.K.பெரியப்பட்டி, 29.வடக்குசேர்பட்டி 40.இடையபட்டி 31.மரவனூர் 32.சமுத்திரம் 35 தாதநாயக்கன்பட்டி 34 கத்திகாரன்பட்டி 35.சித்தருடிப்பட்டி 36.களத்துப்பட்டி, 37ஆளிப்பட்டி, 38.தொப்பம்பட்டி, 39குதிரைகுத்திப்பட்டி, 40.படுகளம் பூசாரிப்பட்டி. 41.கரும்புலிப்பட்டி, 42.அமையபுரம், 43.குளத்தூரம்பட்டி, 44.கூடத்திப்பட்டி, 45.ஆணையூர், 46 பண்ணாங்கொம்பு குடிதி, 47.பண்ணாங்கொம்பு, 48.கருப்பகோவில்பட்டி, 49.பெருமாம்பட்டி, 50.ஈச்சம்பட்டி, 51. அமையபுரம், 52.பண்ணப்பட்டி, 53.தாதமலைப்பட்டி, 54.ஆமணக்கம்பட்டி, 55.கன்னிவடுகப்பட்டி 56.வீராகோவில்பட்டி 57. பாலகருதம்பட்டி, 58.ரெங்ககவுணிடம்பட்டி, 59.வடுகப்பட்டி (வீட்டு வசதி வாரிய குடியிருப்பு) சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் நிறுத்தம் செய்யப்படும். மணப்பாறை செய்தியாளர் லட்சுமணன்

VIDEOS

RELATED NEWS

Recommended