• முகப்பு
  • district
  • திமுக போக்குவரத்து தொழிற்சங்கமான தொமுச நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

திமுக போக்குவரத்து தொழிற்சங்கமான தொமுச நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் மண்டல கோட்டத்திற்கு உட்பட்ட 22 இடங்களில் இன்று தொமுச நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் A, பிரிவில் தலைவராக சேகர் செயலாளராக சின்னதுரை பொருளாளராக கிருஷ்ணமூர்த்தி B, பிரிவில் தலைவராக சுரேஷ் செயலாளராக சங்கரன் பொருளாளராக ஐயப்பன் ஆகிய இரு பிரிவுகளாக பிரிந்து இன்று நிர்வாகிகள் தேர்தலை சந்திக்கிறது.. கும்பகோணம் புறநகர் பகுதியில் நான்கு வாக்குச்சாவடிகளும் கும்பகோணத்தை தவிர மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம் ,வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, சீர்காழி ,சிதம்பரம், உள்ளிட்ட 22 இடங்களில் தொமுச நிர்வாகிகள் தேர்தல் அந்தந்த போக்குவரத்து கழக பணிமனைகளில் நடைபெற்ற வருகிறது. அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended