Author: Entertainment

Category:

செங்குன்றம் அடுத்த  புழல் ஒன்றியம் விளாங்காடுபாக்கம்  ஊராட்சியில் தமிழக முதல்வர்  மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்  அறிவுறுத்தலின்படி பள்ளிக்கல்வித்துறை சார்பில் விளாங்காடுபாக்கம்   ஊராட்சியில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி . ஊராட்சி மன்ற தலைவர்  பாரதிசரவணன், வழக்கறிஞர் பெ.சரவணன் ஆகியோர்  தலைமையில் நடை பெற்றது.நிகழ்ச்சியில்  நாட்டுப்புற கலைஞர்கள் மூலமாக இல்லம் தேவி கல்வி  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் துணைத்தலைவர் கலாவதி  வார்டு உறுப்பினர்கள் ரதி, நிலவழகி, சத்தியசீலன், அருணாதேவி, ஆனந்தி, மாரி, மாரியம்மாள், தர்மிரவி, ஊராட்சி செயலர் மகேந்திரன் உட்பட கிராம  பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள்  கலந்துகொண்டனர். மாதவரம் செய்தியாளர் ப.பாரத்குமார்

Tags:

Comments & Conversations - 0