• முகப்பு
  • அரசியல்
  • கன்னியாகுமரியில் எடப்பாடி பழனிச்சாமியின் 69 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கன்னியாகுமரியில் எடப்பாடி பழனிச்சாமியின் 69 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

முகேஷ்

UPDATED: May 12, 2023, 2:26:29 PM

கன்னியாகுமாரி மாவட்டம் : அதிமுக பொது செயலாளரும் முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி  பிறந்தநாளை முன்னிட்டு, நாகர்கோயில் வடசேரி எம்.ஜி.ஆர் சிலை அருகில்,

முன்னாள் நாகர்கோயில் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் மற்றும் நாகர்கோயில் மாநகர 11 வார்டு உறுப்பினர் நாஞ்சில் ஸ்ரீ லிஜா,

(வடக்கு மண்டல தலைவர் மற்றும் கல்வி குழு தலைவர் ) உட்பட ஏராளமான கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் இணைந்து பொது மக்களுக்கு லட்டு மற்றும் குடிநீர் வழங்கி கொண்டாடி வருகின்றனர்..

VIDEOS

RELATED NEWS

Recommended