Author: வாசுதேவன்

Category: அரசியல்

வேலூர், மே திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு வேலூர் மாவட்டம், காட்பாடி வழியாக சேலத்துக்கு வீடு திரும்பிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி க்கு தமிழ்நாடு எல்லையில் காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை வேலூர் மாநகர மாவட்ட கழக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

ஆந்திர மாநிலம், காணிப்பாக்கம் ஶ்ரீகற்பக விநாயகர் ஆலய சேர்மன் மோகன் ரெட்டி தலைமையில் ஆலய புரோகிதர்களுடன் வந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மங்கள மந்திரங்கள் முழங்க ஆலய பிரசாதங்கள் வழங்கி வரவேற்பு கொடுத்தனர்.

Tags:

#வேலூர்செய்திகள் , #vellorenewstoday , #eps #edapadipalanisamy #thirupathithirumala #vellorenewspaper , #velloredistrictnews , #vellorelatestnews , #velloretodaynews , #vellorelocalnews, #TheGreatIndiaNews , #Tginews , #news, #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnews , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnewstamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday , #news today , #people struggle , #இன்றையசெய்திகள்வேலூர் , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalvellore , #todaynewsvellore , #tamilnadunews ,
Comments & Conversations - 1
Vipul
May 10, 2023, 2:24:13 PM
Hello