• முகப்பு
  • அரசியல்
  • கும்மிடிப்பூண்டி அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி.பிறந்த நாள் விழா.

கும்மிடிப்பூண்டி அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி.பிறந்த நாள் விழா.

L.குமார்

UPDATED: May 13, 2023, 4:13:05 AM

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மீஞ்சூர் ஒன்றியம்.முன்னாள் மாவட்ட மாவட்ட குழு உறுப்பினர் சட்டப்பேரவை உறுப்பினர் கே எஸ் விஜயகுமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் உள்ள பிரசன்ன பெருமாள் கோவிலில் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை ஒட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து மீண்டும் தமிழக முதல்வராக வரவேண்டும் வழிபாடு நடத்தி பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அம்மா பேரவை துணைச் செயலாளர் எம் .எஸ். எஸ் சரவணன் அவைத் தலைவர் மு .க .சேகர் ஓடை ராஜேந்திரன் பன்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் இமயம் மனோஜ் புது கும்மிடிப்பூண்டி சுகுமார். பெரிய ஓபுபாலபுரம் ஏழுமலை. ரஜினி. சேது அண்ணா தொழிற்சங்க சி மோகன். சினிமா.சேகர் .வேலு.

கென்னடி அப்பு .வழக்கறிஞர் மணிகண்டன்.எல் வி ஹரி. ஏ.ஆர் சேகர் மகளிர் அணி சாந்தி.பேபி லட்சுமி மனோகரன் காஜா பாய். மஜீத் பாய் சுப்பு.லட்சுமனன் வழக்கறிஞர் ஜோதி.. மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

VIDEOS

RELATED NEWS

Recommended