துறையூரில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா.

அருண்

UPDATED: May 12, 2023, 10:50:21 AM

திருச்சி மாவட்டம் துறையூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு துறையூர் அடிவாரத்தில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 

பின்பு மலை அடிவாரத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கழகப் பொதுச் செயலாளர் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடினார்.

VIDEOS

RELATED NEWS

Recommended