• முகப்பு
  • world
  • ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.2 ஆக பதிவு.

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.2 ஆக பதிவு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஜப்பானின் மத்திய பகுதியில் இன்று (ஜூன் 19) கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 5.2 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட பாதிப்பு விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை. ஆனால், நில சரிவு அல்லது பொருட்கள் கீழே விழுவது போன்ற சம்பவங்கள் நடைபெறும் சாத்தியம் உள்ளது என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended