திருவண்ணாமலையில் டிரோன்கள் பறக்க தடை ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் பல்வேறு அரசு திட்ட விழாக்களில் பங்கேற்க வருகைத்தரவுள்ளார். இந்நிகழ்வு தொடர்பான பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு காரணங்களால் திருவண்ணாமலை நகரில் 08.07.2022 மற்றும் 09.07.2022 (வெள்ளி மற்றும் சனிக்கிழமை) ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து வகை டிரோன்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்.இ.ஆ.ப., தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை செய்தியாளர் D. தனசேகர்

VIDEOS

RELATED NEWS

Recommended