• முகப்பு
  • tamilnadu
  • இனி டிரைவர், கண்டக்டர் வேலைக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வு - வெடியை போட்ட அமைச்சர்.

இனி டிரைவர், கண்டக்டர் வேலைக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வு - வெடியை போட்ட அமைச்சர்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அரசு போக்குவரத்துக்கழகங்களில் பஸ் டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களும் இனி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே நிரப்பப்படும் . எல்லோரும் பொறுப்பை உணர்ந்து வேலை செய்யுங்கள் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended