• முகப்பு
  • குடிநீர் குழாய் உடைப்பால், நோய் பரவும் அபாயம்!

குடிநீர் குழாய் உடைப்பால், நோய் பரவும் அபாயம்!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காஞ்சிபுரம் புத்தேரி சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிக் கொண்டிருக்கிறது . குடிநீர் வீணாகும் இடத்தில் குப்பைகள் அதிகமாக இருப்பதால் இந்த நீரை பயன்படுத்துவோருக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இதனை சரி செய்து குடிநீர் வீணாகாமல் பாதுகாக்கவும், தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி வாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தக் கோரிக்கையை ஊராட்சித் துறையிடம் சமூக ஆர்வலர் இரா. வெங்கடேசன் (மிஸ்ரிநகர் சமூக நல கூட்டமைப்பு குழுமம் ) புகார் மனுவாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர் பாஸ்கர். இன்றைய செய்திகள் காஞ்சிபுரம் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் காஞ்சிபுரம்,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Kanchipuram news,crime news,Latest tamil news,Breaking tamil news,District news,potheri,Today News tamil,Drinking water waste

VIDEOS

RELATED NEWS

Recommended