Author: THE GREAT INDIA NEWS

Category: district

இதில் கலந்துகொண்ட அந்த இயக்கத்தின் தலைவர் கி வீரமணி அவர்கள் வீரப்பன் அருள்மொழி ஆகிய தம்பதிகளுக்கு வாழ்க்கை இணை ஏற்பு விழாவை நடத்தி வைத்து அவர்கள் வாழ்க்கையில் சிக்கனமாகவும் பகுத்தறிவுடன் தாய் தந்தையர்கள் நன்றியுடனும் வாழ வேண்டுமென வாழ்த்தினார். இதனை தொடர்ந்து பேசிய அவர் பெண்கள் பொதுமேடைகளில் சமமாக இருக்கையில் உட்கார்ந்து இருப்பதற்கு காரணம் தந்தை பெரியார் என்றும் இதுதான் திராவிட கழகத்தின் கொள்கை என்றும் எந்தத் துறையிலும் பெண்களுக்கு சம உரிமை பெற்று தந்த இயக்கம் திராவிட இயக்கம் எனவும் பெரியார் கொள்கை பற்றி விளக்கி பேசினார். கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி.சுரேஷ்

Tags:

#kallakurichinews #kallkurichinewstamil #kallakurichinewspaper #veeramani #kallakurichinewschannel #kallakurichinewsyesterday #kallakurichinewslive #kallakurichimavattamnews ##இன்றையசெய்திகள்கள்ளக்குறிச்சி #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #kallakurichitodaynews #kallakurichilatestnews #kallakurichinews #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews
Comments & Conversations - 0