• முகப்பு
  • india
  • இந்த இரண்டு எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்காதீர்கள் - எஸ்பிஐ எச்சரிக்கை

இந்த இரண்டு எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்காதீர்கள் - எஸ்பிஐ எச்சரிக்கை

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

எஸ்பிஐ : இந்தக் குறிப்பிட்ட எண்களில் (+91-7362951973 , +91-8294710946 )இருந்து வரும் அழைப்புகளை எடுக்க வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது . இந்த இரண்டு போன் நம்பர்களையும் உங்கள் போன்களில் பதிவு செய்து பிளாக் செய்வதன் மூலம் இந்த அழைப்புகளில் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. இன்றைய செய்திகள் உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,District news,india news live,india news tamil,india news,india news in tamil today,india news today in tamil,sbi bank,sbi,state bank of india,Do not take incoming calls from these two numbers SBI Warning

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended