நீங்கள் ஆன்லைனில் தமிழ் கற்க வேண்டுமா?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஆன்லைனில் இலவசமாக தமிழ் கற்கலாம்.. விண்ணப்பிப்பது எப்படி? முழுவிவரம் தமிழ் அறக் கட்டளை பெங்களூரு ஆன்லைனில் தமிழ் கற்க ஏற்பாடு செய்து உள்ளது. வாரம் தோறும் திங்கள் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மொத்தம் நான்கு வாரங்கள் ஆன்லைன்  வகுப்புகள் நடத்தப் படுகிறது மேலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாட்கள் ஆகும். தற்போது ஜூன் மாதத்துக்கான சேர்க்கை நடை பெறுகிறது. ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க உள்ளது. ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் வகுப்பில் சேர்ந்துக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு:- தமிழ் அறக்கட்டளை பெங்களூரு  9483755974,  820281623  [email protected] இ - மெயில்மூலமாகவும் தொடர்புகொள்ளலாம்  செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended