• முகப்பு
  • district
  • நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை திமுக தலைவர்கள் விசிட்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை திமுக தலைவர்கள் விசிட்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிக்கு மழையால் சேதமடைந்த இடங்களையும் முகாம்களில் தங்க வைக்கபட்ட பாதிப்புகுள்ளான மக்களையும் பார்வையிட வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் KKSSR.ராமசந்திரன் மற்றும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் V.செந்தில்பாலாஜி , வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆய்வு செய்தபோது இதில் நீலகிரி மாவட்டசெயலாளர் பா.மு.முபாரக் , நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் மற்றும் துணை செயலாளர் ரவிக்குமார், K.Aமுஸ்தபா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி , கூடலூர் நகரசெயலாளர் ச.இளஞ்செழியன் , கூடலூர் ஒன்றியசெயலாளர் , லியாகத்அலி பொதுக்குழு உறுப்பினர் , ஸ்ரீனி நகரமன்ற தலைவர்களும் கவுன்சிலர்களும் திமுக நிர்வாகிகளும் கழக உடன் பிறப்புகளும் கலந்துகொண்டனர். பெரம்பலூர் செய்தியாளர் ஜஹாங்கீர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended